பேசத் தெரிந்தவன் பெரிய மனிதனாவான் எனும் நடைமொழிக்கேற்ப உற்று நோக்குகிறவன் கவிஞனாவதில் வியப்பொன்றும் இல்லை. தம்பி மோகன் தன் மனதின் விழிகளைக் கொண்டு வாழ்வின் தருணங்களைக் கவிதைகளாகப் படர்த்த விழைகிறார். அவரது ‘நீ’யும் ‘நானு’ம், வாசிக்கிற நாமும் கூட அமர்ந்து எழுந்து செல்லக்கூடிய இசை நாற்காலியின் குதூகல கணங்களாகவே மனம் வருடுகின்றன. எந்த விதத்திலும் சிடுக்கோ சிக்கலோ இல்லாத அன்பின் நேர் மொழிகள் இவை. கவிதை என்பது ஒரு வகையில் சுதந்திரம். அதனை அழகுற எடுத்தாள்வது ஒரு வகையில் கவிதையைப் பற்றிக்கொள்வதற்கான பிடிவாதமாகவும் நிகழலாம். தம்பி மோகன் சட்டத்துறையிலும் இலக்கியத்திலும் மென்மேலும் உயரங்களை அடைந்து ஒளிர மனம் முழுவதிலிருந்தும் வாழ்த்துகிறேன். வாழ்தல் இனிது.
தனிமையின் மொழி கவிதை
₹200.00பேசத் தெரிந்தவன் பெரிய மனிதனாவான் எனும் நடைமொழிக்கேற்ப உற்று நோக்குகிறவன் கவிஞனாவதில் வியப்பொன்றும் இல்லை. தம்பி மோகன் தன் மனதின் விழிகளைக் கொண்டு வாழ்வின் தருணங்களைக் கவிதைகளாகப் படர்த்த விழைகிறார். அவரது ‘நீ’யும் ‘நானு’ம், வாசிக்கிற நாமும் கூட அமர்ந்து எழுந்து செல்லக்கூடிய இசை நாற்காலியின் குதூகல கணங்களாகவே மனம் வருடுகின்றன. எந்த விதத்திலும் சிடுக்கோ சிக்கலோ இல்லாத அன்பின் நேர் மொழிகள் இவை.

Reviews
There are no reviews yet.